System Zero#1
System Zero
Chief Secretary
on 11/8/2018, 6:53 pm
சிஸ்டம் ஜீரோ Intro_12
தமிழகத்தில் புதிதாக அரசியல் கட்சி தொடங்க மக்களின் ஆதரவை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக இந்த இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. எனவே அரசியலில் பங்குபெறும் விருப்பம் உள்ளவர்கள் மற்றும் அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும் இங்கு உறுப்பினராக பதிவு செய்து உங்கள் ஆதரவை வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

மேலும், தகுதியும் திறமையும் உள்ள நபர்களை தேர்வு செய்து, அடுத்து வரும் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் முயற்சியில் இருக்கிறோம்.

எதிர்காலத்தில் அரசின் பல உதவிகளை பெறுவதற்கு இந்த உறுப்பினர் பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.

By,
System Zero

Message reputation : 90% (20 votes)

சிஸ்டம் ஜீரோ

Posted In: System Zero

Topic No: 4

SPONSORED CONTENT