Ramamoorthy#1
Ramamoorthy
Valid Member
on 16/3/2020, 10:33 pm
நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தனக்கு முதலமைச்சர் ஆசை இல்லை என்றும் கட்சி வேறு ஆட்சி வேறு என்ற கொள்கையை பின்பற்ற இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் மிகுந்த எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கின்றது. இந்த அரசியல் மாற்றம் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் எழுச்சி

Posted In: System Zero

Topic No: 55

SPONSORED CONTENT