Please Note

* புதிதாக கட்சி தொடங்குவதற்கு தமிழக மக்களின் ஆதரவை அறிந்து கொள்வதற்காக தொடங்கப்பட்டுள்ள இணையதளம். எனவே தயவுசெய்து யாரும் போலியான பெயர்களில் கணக்குகள் தொடங்க வேண்டாம்.


* நாட்டு நலனில் ஈடுபாடு உள்ளவர்கள் மற்றும் அரசியல் மாற்றத்தை விரும்பும் அனைவரும் உறுப்பினராக இணையலாம்.


* கருத்துக்கள் மற்றும் விவாதங்களில் அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகளை தரக்குறைவான வார்த்தைகளில் விமர்சிப்பதைத் தவிர்க்கவும்.


* ஜாதி, மதங்களைப் பற்றிய தேவையற்ற விமர்சனங்கள் மற்றும் தனிமனிதத் தாக்குதலில் ஈடுபட வேண்டாம்.


* தகுதி / தன்னம்பிக்கை / தைரியம் உள்ளவர்களை தேர்வு செய்து எதிர்வரும் தேர்தலில் நமது வேட்பாளராக நிறுத்தப்படுவார்கள்.


* பாதுகாப்பு பிரிவில் சேரும் நபர்களுக்கு மாதம் ரூபாய் 25,000 முதல் அதற்கு மேலும் ஊதியம் வழங்கப்படும். பாதுகாப்பு பிரிவில் சேர விரும்புபவர்கள் உறுப்பினராக இணைந்த பிறகு விண்ணப்பிக்கலாம்.


உறுப்பினராக இணைபவர்கள் தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் மாற்றத்தில் பங்கு கொள்ள விரும்பும் நபர்களிடம் அறிமுகப்படுத்தி நமது கட்சியின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கவும்.